அன்பிற்கினிய மாணவ, மணிகளுக்கு


உங்களின் கனவு , நினைவாக மாற்ற Shahara Publication-ன் புதிய முயற்சி வாங்கி பயனடையுங்கள் .

முன்னுரை

அன்புள்ள வாசகர்களுக்கு - இந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றி

மருத்துவ கல்வி படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களும் , NEET (UG) (தேசிய தகுதி நுழைவு தேர்வு) தேர்வில் தகுதி பெற வேண்டும்.

இந்த தேர்வுகள் , கேள்வி, கேள்வித்தாள் xi மற்றும் xii தரநிலை (NCERT) மற்றும் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை அடிப்டையாகக் கொண்டவை.

NEET (UG) - ஒரு தேசிய அளவிலான புத்தகத்திற்கான எதிர்பார்ப்புகளையும், கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த புத்தகத்தை நாங்கள் இங்கே வழங்கி உள்ளோம்

இந்த புத்தகமானது - உங்கள் அறிவையும் , நம்பிக்கையும் அதிகரித்து , எந்த ஒரு தேசிய அளவிலான சவால்களையும் ஏற்றுக்கொள்ள , தயார் படுத்திக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.

அன்புள்ள மாணவர்களே , இந்த பாடநூல் முழுவதையும் படித்து உங்கள் நினைவில் பதிய வைத்து பயன் பெறவும் .

வெற்றி என்பது 5% அதிர்ஷ்டம் மற்றும் 95% கடின உழைப்பும் சேர்ந்த கலவை என்பதை நினைவில் கொள்க.

எனவே நாள் ஒன்றிலிருந்து கடினமாக உழைக்க (முழுவதையும் படிக்க ) தொடங்கி , உங்கள் சரியான இலக்கை அடைய வாழ்த்துகின்றோம் .

இந்த புத்தகமானது உறுதியாக தமிழ் வழி NEET தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் , கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்குமாறு , வடிவமைக்க பெற்றுள்ளது.